உள்நாடு

துமிந்த சில்வா மீண்டும் வைத்தியசாலையில் அனுமதி

(UTV | கொழும்பு) – சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா இன்று (3ஆம் திகதி) பிற்பகல் சிறைச்சாலை அதிகாரிகளால் வைத்தியசாலையில் இருந்து விடுவிக்கப்பட்டு சிறைச்சாலைக்கு கொண்டு செல்ல இருந்த போதிலும், அவர் மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

கண்டி நில அதிர்வு – விசாரணைக்கு மேலும் ஒரு குழு

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் இரத்து செய்யப்படுமா ? பிரதமர் ஹரிணி வெளியிட்ட தகவல்

editor

பெருந்தோட்ட மக்களை சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக பலப்படுத்துங்கள் – சஜித்