உள்நாடு

துமிந்த சில்வாவிற்கு பொதுமன்னிப்பு வழங்க முயற்சி [VIDEO]

(UTV|COLOMBO) – நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடலை அடிப்படையாக் கொண்டு துமிந்த சில்வாவின் சிறை தண்டைனையை இரத்து செய்ய ஆளும் தரப்பினர் முயற்சிப்பதாக எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.

Related posts

தற்போதைய நிலைமையில் வாகனங்களை இறக்குமதி செய்வது ஆபத்தானது – ஹர்ஷ டி சில்வா எம்.பி

editor

பாடசாலை போக்குவரத்து வாகனங்களது கட்டணங்களும் உயர்வு

அறுகம்பை சுற்றுலாத் திட்டம் விரைவில் – சாகல ரத்நாயக்க.