உள்நாடு

துப்பாக்கி பிரயோகம் : ஒருவர் பலி

(UTV|மாத்தறை) – கெட்டிபொல பேபலேகம ஹல்மில்லவேவ பிரதேச வீடு ஒன்றில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று இரவு குறித்த துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

50 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கப்பலின் பிரதான கெப்டன் காலி துறைமுகத்திற்கு

ஜனாதிபதியின் வெசாக் தின வாழ்த்துச் செய்தி

தரம் 5 பரீட்சை பெறுபேறுகளை இன்று