வகைப்படுத்தப்படாத

துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் முன்னாள் இராணுவச் சிப்பாய் கைது

(UTV|COLOMBO)-ஹோமாகம – பிடிபன வடக்கு பகுதியில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, சந்தேகநபர் வசம் இருந்து மூன்று துப்பாக்கிகள், மகசின் மற்றும் ரவைகள் 34ம் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்டவர் ஹோமாகம – பிடிபன வீதியைச் சேர்ந்த 34 வயதான ஒருவராகும்.

இவரை இன்று ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

மனைவியை கோடரியால் தாக்கி கொலை செய்த கணவன்

கடற்படை விமானம் விபத்துக்குள்ளானதில் 16 பேர் பலி – [VIDEO]

ஹெலிகாப்டர் மூலம் சிறையிலிருந்து தப்பித்த நபர்