சூடான செய்திகள் 1

துப்பாக்கி அனுமதிப் பத்திரங்களை பரீசிலிக்கும் நடவடிக்கை

(UTV|COLOMBO)-பிஸ்டல் மற்றும் ரிவொல்வருக்காக விநியோகிக்கப்பட்டுள்ள துப்பாக்கி அனுமதிப் பத்திரங்களை பரிசீலனை செய்யும் நடவடிக்கைகள் இன்றும்(23) நாளையும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஸ்டல் மற்றும் ரிவொல்வருக்காக விநியோகிக்கப்பட்டுள்ள துப்பாக்கி அனுமதிப் பத்திரங்களைத் தற்காலிகமாக இரத்துச் செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்தது.

இதனையடுத்தே, அனுமதிப்பத்திரங்களை பரிசீலனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, அனுமதிப்பத்திரம் அல்லாத துப்பாக்கிகளை அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்குமாறும் இராணுவப் பேச்சாளர் வலியுறுத்தியுள்ளார்.

 

 

 

 

Related posts

வெளிநாட்டுக்குச் செல்லும், இலங்கைகளுக்கு விடுக்கப்படும் முக்கிய எச்சரிக்கை!

இலங்கை – நியூசிலாந்து போட்டி அட்டவணையில் திடீர் மாற்றம்

யுவதியை துஷ்பிரயோகம் செய்த இளைஞன் கைது