உள்நாடு

துப்பாக்கிச் சூட்டில் சிறுத்தை பலி

(UTV | கொழும்பு) – துப்பாக்கிச் சூட்டில் பலியான சிறுத்தை ஒன்றின் உடல், மஸ்கெலிய தேயிலை தோட்டத்தில் நேற்றைய தினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

கடந்த 10 வருடங்களில் நாட்டில் 42 சிறுத்தைகள் பலியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இருவேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவம்; சந்தேகநபர்கள் கைது

பதில் பொலிஸ்மா அதிபரின் செயற்பாடு தொடர்பில் சட்டமா அதிபர் அதிருப்தி

பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டாம் என ஆலோசனை