சூடான செய்திகள் 1

துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழப்பு

(UTVNEWS|COLOMBO) – ஹங்வெல்ல – பஹத்கம பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்றிரவு(26) இனந்தெரியாத இரண்டு பேர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

முகத்தை முழுமையாக மறைக்கும் தலைகவசங்களை அணித்த இரண்டு பேரால் குறித்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது

சம்பவத்தில் 43 மற்றும் 32 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

100 பேரில் 99 பேர் ரணில் இருந்தது போதும்

சிறுத்தையை கொலை செய்தவர்களுக்கு தண்டனை வழங்க அனுமதி

39 நாடுகளுக்கு நடைமுறைப்படுத்தப்படவிருந்த விசா நிவாரணம் இரத்து