உலகம்

துப்பாக்கிச்சூட்டில் பொலிஸ் அதிகாரி உட்பட 10 பேர் பலி

(UTV |  அமெரிக்கா) – அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் பவுல்டர் பகுதியில் சூப்பர் மார்க்கெட் ஒன்று செயல்பட்டு வருகிற நிலையில், மர்ம நபர் ஒருவர் அங்கு நுழைந்து திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பொலிஸ் அதிகாரி உள்பட 10 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் துப்பாக்கிச் சூட்டை நடத்திய மர்ம நபர் பொலிஸாரிடம் சிக்கினார். தொடர்ந்து அவரிடம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

நியூசிலாந்தில் மீண்டும் ஊரடங்கு

மெக்சிகோ சிறை கலவரத்தில் 16 கைதிகள் பலி

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாத மணமகள் தேவை

editor