உள்நாடு

பிபிலை துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் பலி – இருவர் காயம்

(UTV|பிபிலை) – பிடகும்புரா கரடுகல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் பலியாகியுள்ளதோடு இருவர் காயமுற்ற நிலையில் பிபில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

குடும்பத் தகராறு காரணமாக குறித்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் மின்பிறப்பாக்கி ஒன்றின் செயல்பாடு நிறுத்தம்

editor

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு

கெஹலிய விடுதலை செய்யக்கோரி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவு