சூடான செய்திகள் 1

துபாயில் கைதான மாத்தறை ‘ஜங்கா’ வீட்டில் இருந்து துப்பாக்கி ரவைகள் 23 மீட்பு

(UTV|COLOMBO) துபாயில் மாகந்துரே மதூஷுடன் கைதான மதூஷின் சகாவான ‘ஜங்கா’ என்பவரின் மாத்தறை – கந்தர வீடு பொலிஸ் அதிரடிப் படையினரால் முற்றுகை இடப்பட்டதில் இராணுவ சீருடைகள் 18 மற்றும் T56 ரக துப்பாக்கி ரவைகள் 23 உம் கைப்பற்றப்பட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Related posts

இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!!

மின்னேரிய வனவிலங்கு அதிகாரிகளை தாக்கிய 12 பேர் கைது

ரயன் மீண்டும் விளக்கமறியலில்…