உள்நாடு

துன்புறுத்தல்களுக்கு உள்ளான பணிப்பெண்கள் இலங்கைக்கு

(UTVNEWS | COLOMBO) – குவைத்திற்கு பணிப்பெண்களாக சென்று பல்வேறு துன்புறுத்தல்களுக்கு முகங்கொடுத்த 46 பெண்கள் இன்று நாடு திரும்பினர்.

இவர்கள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் இன்று காலை 6.20 மணிக்கு குவைட் நாட்டில் இருந்து நாட்டை வந்தடைந்தனர்.

இவர்களில் பெரும்பாலோர் அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை பகுதியில் வசிப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Oxford Astrazeneca : இரண்டாம் கட்ட நடவடிக்கை

சாட்சி விசாரணைகள் நிறைவு

விவசாய கழிவுகள் – விஞ்ஞானப்பூர்வ விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை