சூடான செய்திகள் 1வணிகம்

தீவிரவாத செயற்பாடுகளை ஒடுக்கும் வழிமுறைகளுக்கு ஜப்பான் நிதி

(UTVNEWS | COLOMBO) – தீவிரவாத செயற்பாடுகளை ஒடுக்கும் வழிமுறைகளை வலுப்படுத்துவதற்காக ஜப்பான் அரசாங்கத்தினால் 1.6 பில்லியன் ரூபா பெறுமதியான அத்தியாவசிய உபகரணங்களை இலங்கைக்கு வழங்க இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

Related posts

ரூ. 87க்கு மேல் கோதுமை மா விற்றால் கடும் சட்டநடவடிக்கை

அர்ஜுன் அலோசியஸ் வைத்தியசாலையில் அனுமதி

100 நாள் திட்டத்தைப் பற்றி அமைச்சர் கபீர் ஹாசீம்