உள்நாடு

தீ விபத்தில் உயிரிழந்த வெளிநாட்டு பிரஜை!

(UTV | கொழும்பு) –

தலங்கம பகுதியில் அமைந்துள்ள இரண்டு மாடி ஜெயந்தி புர கட்டிடத்தின் குளியலறையில் ஏற்பட்ட தீ விபத்தில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வெளி நாட்டில் இருந்து குளிரூட்டிகளை இறக்குமதி செய்யும் நிறுவனம் ஒன்றிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க கோட்டே மாநகர சபையின் தீயணைப்பு திணைக்கள அதிகாரிகள் அழைக்கப்பட்டதாக தலங்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வெட்டு பாணில் மனித காயத் தோல் துண்டு கண்டுபிடிப்பு – ஹட்டன் பேக்கரியில் பரபரப்பு சம்பவம்

editor

பாராளுமன்ற உறுப்பினராக ஜயந்த கெட்டகொட சத்தியப்பிரமாணம்

நாளை குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு உயிரியல் பூங்காக்கள் இலவசம்