உள்நாடுசூடான செய்திகள் 1

திஹாரியில், காணாமல் போன பஸ்னா சடலமாக மீட்பு!

(UTV | கொழும்பு) –

நேற்று முன்தினம் காணாமல்போன பாத்திமா பஸ்னாவின் ஜனாஸா இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திஹாரிய தூல்மலை (அத்தனகல்ல ஓயாவில்) நீரில் மூழ்கிய 21வயது பாத்திமா பஸ்னாவின் ஜனாஸா இன்றைய (04) தினம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் (02) மாலை நேரத்தில் ஆற்றில் காணாமல்போன பஸ்னாவே ஜனாஸாவாக மிக நீண்ட தேடலுக்குப் பின்னர் கண்டெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

புதிதாக 274 பேருக்கு கொரோனா

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்னவுக்கு பதவி உயர்வு

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்வு