உள்நாடு

திவுலப்பிட்டிய பெண்ணின் மகளுக்கும் கொரோனா [UPDATE]

(UTV | கம்பஹா) – திவுலப்பிட்டிய பகுதியில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 39 வயதுடைய பெண்ணின் 16 வயது மகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

Related posts

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு விசேட ஓய்வூதியம்

லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் அறிவிப்பு

தேசபந்து தென்னகோன் பதவி நீக்கம் எப்போது?

editor