உள்நாடு

திவிநெகும வழக்கிலிருந்து பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட மூவருக்கு விடுதலை

(UTV | கொழும்பு) –  திவிநெகும அபிவிருத்தி வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ உள்ளிட்ட 4 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர். குருசிங்கவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கல்வி அமைச்சின் செயற்பாடுகள் ஆரம்பம் [PHOTOS]

சிறிய தந்தையால் பாலியல் துஷ்பிரயோகம்; வாழைச்சேனையில் சம்பவம்

இலங்கையில் நரிகள் ஆக்கிரமித்து வரும் கிராமம்