சூடான செய்திகள் 1

திலங்க சுமதிபாலவுக்கு தற்காலிகத் தடை

(UTVNEWS | COLOMBO) – இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் திலங்க சுமதிபாலவுக்கு, அங்கு எந்த​வொரு பதவிகளையும் பெறுவதற்கும், நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் முடியாதவாறு விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ இனால் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

மருந்து வகைகளின் விலைகள் குறைக்கப்படும்

கல்வி அமைச்சில் புதுவருட விளையாட்டு போட்டி

நாட்டின் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி