உள்நாடு

திருத்தப்பணிகள் காரணமாக 24 மணிநேர நீர் வெட்டு

(UTV | கொழும்பு) – கொழும்பு நகரின் பல பகுதிகளில் இன்று 24 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதன்படி இன்று காலை 9 .00 மணிதொடக்கம் கொழும்பு 1 முதல் 3 வரையும் மற்றும் கொழும்பு 7 முதல் 12 வரையான பகுதிகளில் 24 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

குறித்த பகுதியில் காணப்படும் பிரதான நீர்க்குழாய் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தப்பபணிகள் காரணமாக இந்த நீர்விநயோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை மேலும் தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சர்ச்சைக்குள்ளாகும் களனி பல்கலைக்கழக மாணவர் உயிரிழந்த சம்பவம்!

2024 வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் நிகழ்வு!

அத்துமீறிய மீன்பிடி தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன – பியல் நிஷாந்த.