உள்நாடு

திரிபோஷ நிறுவனத்தின் விசேட அறிவிப்பு

எதிர்காலத்தில் நாடு முழுவதும் சுமார் 100 சுபோஷா விற்பனை நிலையங்களை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாக திரிபோஷ நிறுவனம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் திரிபோஷ பொருட்களின் விநியோகம் மற்றும் எதிர்கால உற்பத்தி நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று (04) கந்தானையில் உள்ள திரிபோஷா நிறுவனத்தில் விசேட கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டார்.

திரிபோஷா நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் உற்பத்தியைத் தொடர எடுக்க வேண்டிய தீர்மானங்கள் தொடர்பில் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.

Related posts

இரசாயன தேங்காய் எண்ணெய் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க CID குழு

மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ்; 186 ஆக உயர்வு

ஜனாதிபதி – குவைத் பிரதமர் இடையே சந்திப்பு