உள்நாடு

தினுக – மதூஷின் உதவியாளர்கள் இருவர் கைது

(UTV | கொழும்பு) – திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய கெசல்வத்த தினுக மற்றும் மாகந்துரே மதூஷின் உதவியாளர்கள் சகாக்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் புறக்கோட்டை – வாழைத்தோட்ட பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

வாக்குச்சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் ஆரம்பம்

ஊரடங்கை மீறுபவர்களைக் கைது செய்ய விசேட நடவடிக்கை