உள்நாடு

திடீரென தரையிறக்கபட்ட விமானம்

(UTV | கொழும்பு) – கட்டுநாயக்க, கிம்புலாபிட்டிய பிரதேசத்தில் தனியார் விமானம் ஒன்று தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை விமானப்படையின் குழுவொன்று சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

கொரோனாவுக்கு மேலும் 67 பலி

அரச ஊழியர்களைப் போன்று தனியார் துறை ஊழியர்களையும் பலப்படுத்துவதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகும்!

மேல் மாகாணத்திற்கு ஊரடங்குச் சட்டம் அமுல்