உள்நாடு

திங்கள் விசேட விடுமுறை

(UTV | கொழும்பு) – ஜூன் 13ஆம் திகதி அரசு அலுவலர்களுக்கு சிறப்பு விடுமுறையாக அரசு அறிவித்துள்ளது.

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், போக்குவரத்து அமைப்பில் தற்போது நிலவும் பிரச்சினைகள் மற்றும் மின்வெட்டுகளின் போது அலுவலக செயல்பாடுகளை பராமரிப்பதில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பெரும்பாலான பகுதிகளில் மழை

சுகாதார பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில்

மேல் மாகாண பாடசாலைகளின் ஏனைய வகுப்புகள் தொடர்பிலான அறிவிப்பு