விளையாட்டு

திக்வெல்ல “டில்ஸ்கூப்” ஷாட் மூலம் பெற்ற நான்கு ஓட்டம்!

(UDHAYAM, COLOMBO) – வெற்றியாளர் கிண்ணப்போட்டியின் இன்றைய தீர்மானமிக்க போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

நாயண சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்த நிலையில் , முதலில் துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி சற்று முன்னர் வரை 7 விக்கட் இழப்பிற்கு 174 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இன்றைய போட்டியில் இலங்கை அணியின் நிரோஷன் திக்வெல்ல சிறப்பாக ஆடி 73 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

அவர் இன்றைய போட்டியில் டி.எம் டில்ஷானை நினைவு படுத்தம் வகையில் அவரின்  “டில்ஸ்கூப்” ஷாட் மூலம் ஆபாரமான நான்கு ஓட்டமொன்றை பெற்றுக்கொண்டார்.

 

Related posts

LPL அணிகளை வாங்க அம்பானி, ஷாருக்கான் உள்ளிட்ட பிரபலங்கள் இலங்கைக்கு

தெற்காசிய சாதனையில் உஷான் திவங்க

அகில தனஞ்சயவின் பந்துவீச்சு முறையானது – ஐ.சி.சி