உலகம்

தாய்லாந்து துப்பாக்கி சூட்டு சம்பவம் – இராணுவ சிப்பாய் சுட்டுக் கொலை

(UTV|கொழும்பு) – தாய்லாந்து நகரமான நக்கோன் ராட்சாசிமாவில் துப்பாக்கிச் சூட்டில் 21 பேரைக் கொன்ற இராணுவ சிப்பாய் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இஸ்ரேலில் வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த மீண்டும் ஊரடங்கு

ரஷ்யாவின் குரில் தீவுகளில் பயங்கர நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

ஆசிய கிண்ணத்தை கைப்பற்றிய இந்தியா

editor