வகைப்படுத்தப்படாத

தாம் எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும்

(UTV|COLOMBO)-நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்கு தாம் எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

வேலையில்லா பட்டதாரிகள் 1000 பேருக்கு திவிநெகும திணைக்களத்தின் ஊடாக வேலை வாய்ப்பு

கிளிநொச்சியில் ஆயுத முனையில் பணம் – நகை கொள்ளை!

மாணவர்களை 6 மாதத்தினுள் பல்கலைக்கழகங்களில் உள்வாங்க நடவடிக்கை