உள்நாடு

தாதியர்களுக்கான பயிற்சி; விண்ணப்ப காலம் நீடிப்பு

(UTVNEWS | கொவிட் – 19) – தாதியர்களுக்கான பயிற்சி தொடர்பில் இணையத்தளம் வாயிலாக விணப்ப காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டின் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு, தாதியர்களுக்கான பயிற்சி தொடர்பில்  ஏற்றுக்கொள்வதற்கு வழங்கப்பட்டிருந்த இறுதி திகதி எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

Related posts

கடந்த 24 மணித்தியாலத்தில் 1,390 பேர் கைது

சுகாதார அறிவுரைகளை பின்பற்றுவது பிரதானிகளின் பொறுப்பு

ரஷ்யாவின் ஸ்பூட்னிக்-வி தடுப்பூசியை கொள்வனவு செய்ய அனுமதி