சூடான செய்திகள் 1

தாஜுதீன் கொலைக்கான ஆதராங்கள் மறைப்பு: சட்டமா அதிபருக்கு எதிராக குற்றச்சாட்டு

(UTVNEWS | COLOMBO) -றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் கொலைக்கான ஆதராங்களை மறைத்து வைத்தார் என்ற சந்தேகத்தின் பேரிலேயே ஆனந்த சமரசேகரவுக்கு எதிராக சட்டமா அதிபர், கொழும்பு உயர் நீதிமன்றில் குற்றச்சாட்டுக்களை தாக்கல் செய்துள்ளார்.

ஆனந்த சமரசேகர முன்னாள் கொழும்பு பிரதான நீதிமன்ற சட்ட வைத்திய அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

பூஜித் – ஹேமசிறி; எதிரான அடிப்படை உரிமை மனுக்களது விசாரணைக்கு அனுமதி

இலங்கையின் சுகாதாரத் துறைக்கு பில் கேட்ஸ் பாராட்டு

ஊழலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டுத் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி