விளையாட்டு

தலைவர் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலகல்

(UTV |  சென்னை) – டெஸ்ட் கிரிக்கெட் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்ததை தொடர்ந்து தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

முன்னதாக ஒரு நாள், ரி20 போட்டிகளில் தலைவர் பதவியில் இருந்தும் விராட் கோலி விலகினார்.

Related posts

தேசிய படகுப்போட்டி இன்று ஆரம்பம்

சென்னையை வீழத்திய ஐதரபாத்…

புகழ்பெற்ற கோல்ஃப் வீரர் டைகர்வுட்ஸ் கைது