சூடான செய்திகள் 1

தலவாக்கலையில் மண்சரிவு அபாயம்

(UTV|COLOMBO)-தலவாக்கலை – கிரேட் வெஸ்டன் லூசா தோட்டத்தில் ஏற்பட்டுள்ள மண்சரிவு அபாயம் காரணமாக சுமார் 200 பேர் இருப்பிடங்களிலிருந்து வௌியேற்றப்பட்டுள்ளனர்.

50 குடும்பங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு வௌியேற்றப்பட்டுள்ளனர்.

300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் லூசா தோட்டம் அமைந்துள்ள மலைமுகட்டில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, மலைமுகட்டின் சில இடங்களில் கற்பாறைகளும் சரிந்து வீழ்வதாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

“சஜித்தின், கேட்டாபாயவுக்கான கடிதத்தை கிண்டலடிக்கும் ரணில் “

சிலாபத்திற்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம்

பாதுகாப்புக் குழுவின் தலைமையதிகாரிக்கு 27ம் திகதி CID இல் முன்னிலையாகுமாறு அழைப்பு