உள்நாடுசூடான செய்திகள் 1

தற்போதைய அரசாங்கத்திற்கு பூரண ஆதரவு

(UTV | களுத்துறை) – எதிர்வரும் பொதுத் தேர்தலில் தற்போதைய அரசாங்கம் பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொள்வதற்கு ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பூரண ஆதரவு வழங்குவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

களுத்துறை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

Related posts

பாராளுமன்றக் குழப்பநிலை அறிக்கை பிற்போடப்பட்டது

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

கண்டி மாடி கட்டட சரிவு – ஆராய்வுக்கு இன்று குழு கூடுகிறது