உள்நாடு

தம்ம பள்ளிகள், பிரிவேனாக்கள், பிக்கு கல்லூரிகளை ஆரம்பிக்க தீர்மானம்

(UTV | கொழும்பு) –   எதிர்வரும் 14ம் திகதி நாட்டில் உள்ள தம்மை பள்ளிகள், பிரிவேனாக்கள் மற்றும் பிக்கு கல்லூரிகளை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

200 மாணவர்களுக்கு குறைந்த கல்லூரிகளே இவ்வாறு ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் கல்வி நடவடிக்கைகள் ஒழுங்கான முறையில் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது

editor

இதுவரையில் 884,164 பேருக்குக் கொரோனா தடுப்பூசி

நாளைய மின்வெட்டு பற்றிய விபரம் இதோ!