உள்நாடு

தம்புள்ள கல்வி வலய அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு

(UTV | கொழும்பு) –  தம்புள்ள கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளை நாளை முதல் ஒரு வார காலத்திற்கு மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தம்புள்ள நகர சபை தலைவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றாளர்களின் பிள்ளைகள் பாடசாலைக்கு வருவதற்கான வாய்ப்பு இருப்பதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

வைத்தியசாலை உணவகங்களும் மூடப்படும் சாத்தியம்

மேலும் 303 பேர் இன்று குணம்

ஓய்வூதிய அட்டையை ஊரடங்கு அனுமதிப்பத்திரமாக பயன்படுத்த அனுமதி