உள்நாடு

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு பூட்டு

(UTV|கொழும்பு) – தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் நாளை(05) மற்றும் நாளை மறுதினம்(06) மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மத்திய நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுவதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

“ஊர்வலங்கள் மேளதாளங்கள் அன்றி உணர்வு ரீதியாக கொண்டாடுவோம்” – முன்னாள் அமைச்சர் ரிஷாட்!

கொழும்பு பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியில், முஸ்லிம் மீடியா போரம் நடாத்திய ஊடகச் செயலமர்வு!

உரப் பிரச்சினைக்கு இந்தியாவிடமிருந்து உறுதிமொழி