உள்நாடு

தமிழ் மக்களுக்கு என தனி வேட்பாளர் தேவையில்லை – செந்தில்

ஜனாதிபதித் தேர்தலுக்கு தமிழ் மக்களுக்கு என தனி வேட்பாளர் தேவையில்லை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க நடவடிக்கை எடுக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர்  செந்தில் தொண்டமான் இதனைத் தெரிவித்தார்.

Related posts

“ஒழுக்காற்று நடவடிக்கைகளை விட நாட்டின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை வழங்குவேன்” – மைத்திரி

டுபாயில் இருந்த 197 பேர் நாடு திரும்பினர்

 மீண்டும் இலங்கையர்களுக்கு e-visa அனுமதி