அரசியல்உள்நாடு

தமிழ் அரசுக் கட்சியினது முதல் பாராளுமன்றக் குழுக் கூட்டம் இன்று

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினது முதல் பாராளுமன்ற குழுக் கூட்டம் இன்றைய தினம் (21) பாராளுமன்ற நூலகத்தில் நடைபெற்றது.

இதன் போது தமிழரசுக் கட்சியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள்.

Related posts

கொழும்பில் இரு இடங்களில் தீ பரவல்!

editor

ரோஹிதக்கு எதிராக முறைப்பாடு

சற்றுமுன்னர் 06 பேர் அடையாளம்