வகைப்படுத்தப்படாத

தமிழக கடற்றொழிலாளர் ஒருவரின் மரணத்திற்கு கடற்படை பொறுப்பல்ல

(UDHAYAM, COLOMBO) – தமிழக கடற்றொழிலாளர் ஒருவரின் மரணத்திற்கு தாம் பொறுப்பல்ல என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இலங்கை கடற்படையின் பேச்சாளர் லெப்டினன்ட் சமிந்த வலாக்குலுகே இதனை தெரிவித்துள்ளார்.

கடற்படையினர் எந்தவொரு தருணத்திலும் கடற்படை தளபதியின் அனுமதியின்றி துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்ள மாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஆடிக்கொண்டே ஆபரேசன் செய்த டாக்டர்-(VIDEO)

Samoa beat Sri Lanka 65-55

O/L மாணவர்கள் 15 பேருக்கு ஏற்பட்ட பரிதாபநிலை