உள்நாடு

தப்பிச் சென்ற கொரொனா நோயாளி சிக்கினார்

(UTV | கொழும்பு) – கட்டுநாயக்க வலானகொட பிரதேசத்தில் தப்பிச் சென்ற கொரொனா தொற்றாளர் இன்று(22) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க 18 ஆம் தூண் பிரதேசத்தில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஜோன்ஸ்டனுக்கு சரணடைய கால அவகாசம்

VAT வரி தொடர்பில் வௌியான தகவல்

editor

ஜனாதிபதியினால் விசேட குழு ஸ்தாபிப்பு