உள்நாடு

தப்பிசென்ற சிறுவன் கண்டுப்பிடிக்கப்பட்டார்

(UTV | கொழும்பு) –  கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில் கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இருவர் நேற்றிரவு வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எஹலியகொடை பிரதேசத்தை சேர்ந்த தாய் மற்றும் அவரது மகன் ஆகியோரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்களை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் தற்போதைய நிலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை தாயுடன் தப்பிச் சென்ற சிறுவன், எஹெலியகொட யாய வீதியில் உள்ள வீடொன்றில் வைத்து கண்டுபிடிக்கப்படுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படுத்துபவர்கள் மீது மனிதாபிமான அடிப்படையில் நடவடிக்கை எடுக்க நான் தயார்

சகல வீடுகளிலும் தொலைத்தொடர்பு வசதிகள்

தலைமைக்கு வஜிர’வை முன்மொழிவு