உள்நாடு

தபால் மூல வாக்காளர்களின் விண்ணப்பங்கள் 6ம் திகதி முதல்

(UTV|கொழும்பு) -2020 ஆண்டு பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்காளர்களின் விண்ணப்பங்கள் எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் இம் மாதம் 16 ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

Related posts

வரி அடையாள எண் தொடர்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

மேலும் மூவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு

கடன் சுமை குறித்து பிரதமர் அம்பலப்படுத்தினார்