சூடான செய்திகள் 1

தபால் மூல வாக்களிப்பு இன்று

(UTVNEWS|COLOMBO) – எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று(27) நடைபெறவுள்ளது.

இன்று தபால் மூலம் வாக்களிக்க முடியாதவர்கள் எதிர்வரும் 4ஆம் திகதி வாக்களிப்பதற்கு மேலதிக சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன,

இதேவேளை, எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் எதிர்வரும் 11ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கொள்ளுபிட்டி பள்ளிவாயலுக்குச் சென்ற சம்பிக்க!

பொல்ஹேன்கொட – இராணுவ வீரர் தற்கொலை

நாளை(07) பெரும்பாலான பகுதிகளில் வெப்பமான காலநிலை