சூடான செய்திகள் 1

தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை இன்றுடன் நிறைவு

(UTVNEWS|COLOMBO) – 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் கால எல்லை இன்றுடன் நிறைவடைகின்றதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை பொறுபேற்கும் பணி  கடந்த 30 ஆம் திகதியுடன் நிறைவு பெறவிருந்த நிலையில் , அந்த கால அவகாசம் இன்றைய தினம் வரை நீடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

02 வாரங்களுக்குள் CID யில் வாக்குமூலம் வழங்குமாறு ரவி கருணாநாயக்கவிற்கு உத்தரவு

இன்றும் கடல் கொந்தளிப்பு

மேஜர் ஜானக பெரேரா வழக்கு – இரண்டாவது பிரதிவாதியான நபருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு