உள்நாடு

தபால் அலுவலகங்களை திறப்பது குறித்து விசேட கலந்துரையாடல்

(UTV | கொழும்பு) -ஊரடங்கு அமுலில் உள்ள மாவட்டங்களில் தபால் அலுவலகங்களை மீள திறப்பது குறித்து விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

குறித்த கலந்துரையாடல் நாளை இடம்பெறும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

இன்றும் நாட்டில் மின்வெட்டு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்- பொலிஸ் பரிசோதகர் தொடர்பான வழக்கு விசாரணை மறுவிசாரணைக்காக ஒத்திவைப்பு

சட்டவிரோதமகா இயங்கிய மதரஸா – சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை!