உள்நாடுவிளையாட்டு

தனுஷ்கவுக்கு இனி கிரிக்கெட் தடை

(UTV | கொழும்பு) –   அவுஸ்திரேலியாவில் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தேசிய வீரர் தனுஷ்க குணதிலகவை உடனடியாக அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் இடைநீக்கம் செய்ய இலங்கை கிரிக்கெட் நிர்வாக குழு முடிவு செய்துள்ளது.

Related posts

பாராளுமன்றத்தில் மிக முக்கிய பதவி வேலு குமார் எம் பீ க்கு

மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு

தாதியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில்