சூடான செய்திகள் 1

தனியார் வகுப்புகள் இடைநிறுத்தம்?

(UTV|COLOMBO) நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமையை கருத்திற்கொண்டு, நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்டுவந்த தனியார் வகுப்புகளை, மே மாதம் 3 ஆம் திகதி வரை இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக, அகில இலங்கை தொழிற்சங்க பேச்சாளர்கள் சங்கத்தின் காலி மாட்ட சங்கத் தலைவர் நந்தன யு கமகே தெரிவித்துள்ளார்.

இத்துடன், தனியார் வகுப்புகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்குவது தொடர்பில், தனியார் வகுப்பு ஏற்பாட்டாளர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.

 

Related posts

BREAKING NEWS – முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா கைது

editor

2020 ஆம் ஆண்டில் மாணவர்களை இணைத்து கொள்வதற்கான விண்ணப்பம்

வடக்கில் இருபதாயிரம் பேருக்கு தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதற்காக அமைச்சரவைக்கு பத்திரம் சமர்ப்பிப்பு