உள்நாடு

தனியார் பேரூந்து ஊழியர்களின் வேலை நிறுத்தமானது ஒத்திவைப்பு

(UTV | கொழும்பு) – நாளைய தினம் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ள தனியார் பேரூந்து ஊழியர்களின் வேலை நிறுத்தமானது ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தங்களுடைய சிக்கல்கள் தொடர்பில் இன்று அமைச்சர் நிவாட் கப்ரால் உடன் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்ற நிலையில் தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்காதவிடத்து எதிர்வரும் வாரத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக குறித்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

குற்றம் சுமத்தப்பட்டுள்ள அரசியல் வாதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

editor

தயாசிறி ஜயசேகரவும் இராஜினாமா

ஹக்கீம், ரிஷாட், மனோ எமது கூட்டணியின் பங்காளிகளாகவே உள்ளனர் – SJB