உள்நாடு

தனியார் பேரூந்துகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி

(UTV |கொழும்பு) – தனியார் பேரூந்து போக்குவரத்து துறையை மேம்படுத்தும் வகையில், தனியார் பேரூந்துகளை கொள்வனவு செய்வதற்காக 4 சதவீத சலுகை வட்டி கடன் திட்டத்துக்கு, அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக, போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Related posts

பாடசாலைகளுக்கு விடுமுறை தொடர்பில் வெளியான தகவல்

editor

தேசியப் பட்டியல் மூலமாக பாராளுமன்றம் செல்ல மாட்டேன் – சுமந்திரன்

editor

புத்தளம் ரத்மல்யாய அல்காசிமி சிட்டி பகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறிய ஒருவர் கைது

editor