உள்நாடுசூடான செய்திகள் 1

தனியார் பேருந்து ஊழியர்கள் பணி புறக்கணிப்பு

(UTVNEWS | COLOMBO) -தெஹிவளை பத்தரமுள்ள 163  வீதி இலக்கம் தனியார் பேருந்து ஊழியர்கள் பணி புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த தனியார் பேருந்து ஊழியர்கள் தமக்கான நிரந்தர தரிப்பிடம் இன்மையை காரணம் காட்டி பணி புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.

 

 

Related posts

ரணில் – சஜித் இடையே சந்திப்பு

பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டது

மஹிந்த, சந்திரிக்கா ஆகியோருக்கு போட்டியிட முடியாது