சூடான செய்திகள் 1

தனியார் பேருந்துகள் பணிப்புறக்கணிப்பில்…

(UTV|COLOMBO)-எம்பிலிபிட்டிய பேருந்தொன்றின் சாரதி உதவியாளர் ஒருவரை தாக்கி சம்பவத்தை முன்னிறுத்தி எம்பிலிபிட்டிய – கொழும்பு தனியார் பேருந்துகள் தற்போது பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான பேருந்து தரிப்பிடத்தில், மொனராகலை பேருந்தொன்றின் சாரதி உதவியாளரால் இந்த தாக்குல் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது

Related posts

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம் நாளை

விகாரையில் கெளரவிக்கப்பட்ட முஸ்லிம்கள் (படங்கள்)

“இலங்கையில் கஞ்சா பயிர்ச்செய்கைதிட்டம் அடுத்த மாதம் முதல் ஆரம்பம் “டயானா கமகே