உள்நாடு

தனியார் பேருந்துகளின் சேவை முற்றாக தடைப்படும்

(UTV | கொழும்பு) –  இன்று பிற்பகல் வரை தனியார் பேருந்துகளின் சேவை முற்றாக தடைப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று காலை வரை தனியார் பேருந்துகளின் எண்ணிக்கை 10 சதவீதத்துக்கும் குறைவாகவே இயங்கியதாக அவர் கூறினார்.

இதேவேளை, அரசாங்கம் உறுதியளித்தபடி தனியார் பஸ்களுக்கு டீசல் வழங்காமைக்கு எதிராக நுவரெலியாவில் எதிர்ப்பு பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

Related posts

ஜனாதிபதி மற்றும் பங்களாதேஷ் பிரதமருக்கிடையிலான சந்திப்பு!

ஆள் கடத்தல் காரர்களை கைது செய்ய விசேட நடவடிக்கைகள்

ரோஹிதக்கு எதிராக முறைப்பாடு