உள்நாடு

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 37 பேர் கைது

(UTV | கொழும்பு) –  கடந்த 24 மணிநேரத்தில் முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பேணுதல் உள்ளிட்ட தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தல் சட்டம் அமுலாக்கப்பட்ட கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் தற்போது வரையான காலப்பகுதியில், அந்த சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் ஆயிரத்து 562 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சுதந்திர தின நிகழ்வுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி – விசேட உரையாற்றவுள்ள ஜனாதிபதி அநுர

editor

வாகன விபத்து – பாட்டளி சம்பிக்கவுக்கு அழைப்பாணை

இதுவரை 135 பேர் கைது